ஜி20 அரச தலைவர்கள் மாநாடு - புடின் வந்தால் நான் வரமாட்டேன்..! ஜெலென்ஸ்கி அதிரடி
United Russia
Vladimir Putin
Russo-Ukrainian War
Russian Federation
By Kiruththikan
ஜெலென்ஸ்கி
அரச தலைவர்கள் மாநாட்டில் ரஸ்ய அதிபர் கலந்துக்கொண்டால் தான் வரமாட்டேன் என உக்ரேன் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாலில் நடைபெறவுள்ள ‘ஜி20’ அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு தனது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் இது தொடர்பில் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky), ரஸ்ய அதிபர் விளாடிமீர் புடின் (Vladimir Putin) அந்த மாநாட்டு வருகைதருவாராயின் தான் வரமாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
'ஜி20’ அரச தலைவர்கள் மாநாடு

‘ஜி20’ அரச தலைவர்கள் மாநாடு, எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் இந்தோனேசியாவின் அதிபர் யோகோ விடோடோவின் தலைமையில் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி