ரணிலுக்கு பெரும் அவமானம் - மகிந்தவிடம் தஞ்சமடைந்த முக்கியஸ்தர்கள்

Basil Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe President of Sri lanka
By Kanna Sep 17, 2022 12:20 PM GMT
Report

அண்மையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் சந்தித்து தொழில் வாய்ப்புகளை கேட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்வதற்கு கடினமாக உள்ளதென கூறி ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆசன அமைப்பாளர்கள் 12 பேர் இவ்வாறு மகிந்தவிடம் உதவி கோரியுள்ளனர்.

மகிந்த மற்றும் பசிலே இறுதி தீர்மானங்களை எடுப்பார்கள்

ரணிலுக்கு பெரும் அவமானம் - மகிந்தவிடம் தஞ்சமடைந்த முக்கியஸ்தர்கள் | President Ranil Mahinda Rajapaksa

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பதில் தலைவர், பதில் பணிப்பாளர் போன்ற பதவிகளை தமக்கு வழங்குமாறு மகிந்தவிடம், இந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமகால அதிபர் பிரதமராக இருந்த காலம் முதல் தமது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமையே மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கான காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து பதவிகளின் சலுகைகள் மற்றும் வெகுமதிகள் தொடர்பில் மகிந்த மற்றும் பசில் ஆகியோர் இறுதித் தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும், தற்போதைய அதிபர் அந்த பரிந்துரைகளை மாத்திரமே நடைமுறைப்படுத்துவார் எனவும் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு, 



ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011