அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி நிதிய பணம் : ரணில் வெளியிட்ட அறிவிப்பு

Ranil Wickremesinghe Money
By Sumithiran Dec 21, 2024 02:38 PM GMT
Report

2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையான தனது ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகளின் மருத்துவ உதவிக்கான தனிப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி நிதியத்தின் நிலையான நிர்வாக நடைமுறைகளின் கீழ் கையாளப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) அறிக்கையொன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒரு கோரிக்கையை தவிர, எந்தவொரு தனிநபருக்கும் ரூ.1 மில்லியனுக்கு மேல் நிதி உதவி வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட பல குறிப்பிடத்தக்க விநியோகங்கள் அவர் வெளியிட்ட அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.

வழங்கப்பட்ட நிதியுதவிகள்

* மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஈ.ஏ.இசுர தேவப்பிரிய பெரேரா நவலோக வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி நிதிய பணம் : ரணில் வெளியிட்ட அறிவிப்பு | President S Fund Ranil Wickremesinghe

* ரூ. லங்கா ஹொஸ்பிடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யு.சரத் கொங்கஹகே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500,000.வழங்கப்பட்டது.

* முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சி.முத்துக்குமாரான விஷன் கேர் நிறுவனத்திடம் இருந்து காது கேட்கும் கருவிகளை வாங்க ரூ. 400,000.வழங்கப்பட்டது.

தந்திர முறைகளை கையாளும் ரணில் : சிக்குவாரா அநுர

தந்திர முறைகளை கையாளும் ரணில் : சிக்குவாரா அநுர

* முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.ஜகத் குமார ஆசிரிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 மில்லியன் வழங்கப்பட்டது.

இதேவேளை, மூத்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு இந்தியாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் மூலம் ரூ. 5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் கலை மற்றும் சினிமா துறைக்கு பொன்சேகா ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இந்த ஆதரவு வழங்கப்படுவதாக விக்கிரமசிங்க கூறினார்.

பிரித்தானியா செல்லும் விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியா செல்லும் விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பல கலைஞர்கள் உதவிகளைப் பெற்றுள்ளனர் 

கடந்த இரண்டு வருடங்களாக மேலும் பல கலைஞர்கள் இதே போன்ற உதவிகளைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி நிதிய பணம் : ரணில் வெளியிட்ட அறிவிப்பு | President S Fund Ranil Wickremesinghe

கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி நிதியமானது ரூ. 100 மில்லியன் நிதியுதவியை மருத்துவ சிகிச்சைக்காக வழங்கியுள்ளது. நோயாளிகள், விண்ணப்பதாரர்கள் மற்றும் தீவிர கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான ஆதரவு இதில் அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024