ஐபிசி தமிழின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு ஜனாதிபதி ஊடக விருது

IBC Tamil President of Sri lanka Harini Amarasuriya Nalinda Jayatissa
By Dhilak Nov 12, 2025 03:28 AM GMT
Report

தொலைக்காட்சிப் பிரிவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழிமூல நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருதை ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப்பிரிவு முகாமையாளர் சர்மிலா வினோதினி பெற்றுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று (11.10) கொழும்பு நெலும் பொகுன மஹிந்த ராஜபக்ச அரங்கில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கை சிறுவனின் புதிய மைல்கல்

உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கை சிறுவனின் புதிய மைல்கல்


நிகழ்வின் நோக்கம் 

நாட்டில் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக கலாசாரத்தை வளர்ப்பதில் இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களின் பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டுவதை இந்த விருது வழங்கும் நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐபிசி தமிழின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு ஜனாதிபதி ஊடக விருது | Presidential Media Awards For 2025

இந்த விருதுகள் அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களில் சிறந்து விளங்குவோரை ஊக்குவிக்கும் அதேவேளை, பொறுப்பான ஊடகவியலை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி ஊடக விருதுகள், ஊடகத் துறையில் நேர்மை, படைப்பாற்றல் மற்றும் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியவர்களை கௌரவிக்கும் மற்றும் செய்தியாளர்களின் சிறப்பைக் கொண்டாடும் முக்கிய தேசிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி ஊடக விருது விழாவில் அறிவிப்பாளர் பி. எச் அப்துல் ஹமீத் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐபிசி தமிழின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு ஜனாதிபதி ஊடக விருது | Presidential Media Awards For 2025

உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கை சிறுவனின் புதிய மைல்கல்

உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கை சிறுவனின் புதிய மைல்கல்

சர்ச்சையில் சிக்கிய செல்வம் அடைக்கலநாதன்: CIDக்குச் சென்ற முறைப்பாடு!

சர்ச்சையில் சிக்கிய செல்வம் அடைக்கலநாதன்: CIDக்குச் சென்ற முறைப்பாடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024