ஆளும் கட்சி எம்.பிக்களுக்கு இரவு விருந்தளிக்கும் ரணில்
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Jaso
அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இராப்போசன விருந்தொன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.
கிங்ஸ்பரி ஹோட்டலின் 10வது மாடியில் உள்ள விக்டோரியா மண்டபத்தில் நாளை (14ம் திகதி) இந்த இரவு விருந்து நடைபெறவுள்ளது.
இரவு விருந்து

இந்த இரவு விருந்தின்போது வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அலரிமாளிகையில் இந்த விருந்து நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் கிங்ஸ்பரி ஹோட்டலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்