குறையப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை: அமைச்சர் வெளியிட்ட தகவல்
Mahindananda Aluthgamage
Ranil Wickremesinghe
Sri Lanka
Economy of Sri Lanka
Nalin Fernando
By Sathangani
இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதிபரிடம் கோரிக்கை
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மரண அறிவித்தல்