பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 : மாபெரும் இறுதிப் போட்டியில் ஜப்னா றோயல்ஸ் அணிக்கு வெற்றி (காணொளி)

Priders Premier League
By Kiruththikan Oct 22, 2022 02:17 PM GMT
Report

இறுதி போட்டி முடிவு

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 இன் மாபெரும் இறுதிப் போட்டியில் ஜப்னா றோயல்ஸ் அணி வெற்றியை தனதாக்கியுள்ளது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்பட்ட பிறைடர்ஸ் பிரீமியர் லீக் -2022 இன் மாபெரும் இறுதிப் போட்டி யாழ். இந்துக்கல்லுாரி மைதானத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரமவிருந்தினராக யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் முன்னால் தலைவர் பத்மநாதன் ரஜீவனும், சிறப்பு விருந்தினராக ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இன்று இடம்பெற்ற மாபெரும் இறுதிப் போட்டி ஜப்னா றோயல்ஸ் அணிக்கும் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணிக்குமிடையில் இடம்பெற்ற நிலையில் ஜப்னா றோயல்ஸ் அணி வெற்றியை தனதாக்கியுள்ளது.

இறுதி போட்டி முடிவுகளைத் தொடர்ந்து முதலாவது இடத்தினை பிடிக்கும் அணிக்கு 10 லட்சம் ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடத்தினை கைப்பற்றும் அணிக்கு 5 லட்சம் ரூபாய் பணப்பரிசும், மூன்றாம் இடத்தினை கைப்பற்றும் அணிக்கு 2லட்சம் ரூபாய் பணப்பரிசும், நான்காவது இடத்தினை கைப்பற்றும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன், யாழ் மண்னில் விளையாட்டை நேசிக்கும் இளஞர்கள் பலர் இருப்பதாகவும் எதிர்காலத்தில் தேசிய ரீதியில் இவர்கள் சாதிக்க வேண்டும் எனவும் இதற்கான களத்தை ஐபிசி தமிழ் ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  


இறுதிப் போட்டி

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 மாபெரும் இறுதிச் சுற்றுப் போட்டி இன்று (22) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 நடத்தப்படுகின்றது.

கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக இடம் பெற்ற குறித்த சுற்றுப்போட்டியில்180 க்கு மேற்பட்ட வீரர்களுடன் 12 அணிகள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இன்று இடம் பெறும் இறுதி சுற்றுப்போட்டியில் ஜப்னா றோயல்ஸ் அணியை எதிர்த்து சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜப்னா றோயல்ஸ்

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 : மாபெரும் இறுதிப் போட்டியில் ஜப்னா றோயல்ஸ் அணிக்கு வெற்றி (காணொளி) | Priders Premier League Thamizhi Jaffna

இதுவரை இடம் பெற்ற சுற்று போட்டிகளில் ஜப்னா றோயல்ஸ் அணி 6 ஆட்டங்களை எதிர்கொண்ட நிலையில் 4 போட்டிகளில் வெற்றியீட்டியது.

இதேவேளை 2 போட்டிகளில் தோல்வியை தழுவிக் கொண்டது.

சுண்டிக்குளி ஈகிள்ஸ் 

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 : மாபெரும் இறுதிப் போட்டியில் ஜப்னா றோயல்ஸ் அணிக்கு வெற்றி (காணொளி) | Priders Premier League Thamizhi Jaffna

இதுவரை இடம் பெற்ற சுற்று போட்டிகளில் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி 7 ஆட்டங்களை எதிர்கொண்ட நிலையில் 5 போட்டிகளில் வெற்றியீட்டியது.

இதேவேளை 2 போட்டிகளில் தோல்வியை தழுவிக் கொண்டது.  

பங்குபற்றிய அணி விபரம்

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 : மாபெரும் இறுதிப் போட்டியில் ஜப்னா றோயல்ஸ் அணிக்கு வெற்றி (காணொளி) | Priders Premier League Thamizhi Jaffna

  • வேலனை வேங்கைகள்
  • சுழிபுரம் றைனோஸ்
  • ஜப்னா றோயல்ஸ்
  • ஜப்னா பன்தேர்ஸ்
  • ஜப்னா சலன்ஜேர்ஸ்
  • யாழ் சீட்டாஸ் சுழிபுரம்
  • கிறீன் ராகன்ஸ்
  • சுண்டிக்குளி ஈகிள்ஸ்
  • அரியாலை கில்லாடிகள் 100
  • கிரிகெட் நைட்ஸ்
  • கொக்குவில் ஸ்ரார்ஸ்
  • றைசிங் ஸ்ரார்ஸ்

சுற்றுப்போட்டியின் பரிசுத்தொகை விபரம்,

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 : மாபெரும் இறுதிப் போட்டியில் ஜப்னா றோயல்ஸ் அணிக்கு வெற்றி (காணொளி) | Priders Premier League Thamizhi Jaffna

வெற்றியாளர் : 1000000.00/=

இரண்டாம் இடம் : 500000.00/=

மூன்றாம் இடம்: 200000.00/=

நான்காவது இடம்: 100000.00/=

ReeCha
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023