நிச்சயமாக பாடுபடுவேன்..! பிரதமர் அறிவிப்பு
Dinesh Gunawardena
Prime minister
Sri Lankan political crisis
By Kanna
தற்போதைய ஆட்சி முறையையும் மற்றும் அரசாங்க அமைப்பையும் மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பொரலுகொட ஸ்ரீ வர்தனாராமயே விகாரையின் விகாராதிபதியின் நலன் விசாரிப்பதற்காக பிரதமர் சென்றிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆட்சி முறையை மாற்ற ரணில் தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி