கோட்டாபயவை மீறி நடவடிக்கை எடுக்கும் ரணில்! பரபரப்பாய் நகரும் அரசியல் களம்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
By Kiruththikan
அரச தலைவரின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அரச தலைவரின் அனுமதியின்றி இந்த பதவி நீக்கம் இடம்பெறப் போவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோட்டாபய ராஜபக்சவுக்கு மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி