வீட்டுக்குள் முடங்கும் பிரான்ஸ் மக்கள்! வெளிநாட்டினருக்கும் சிக்கல் (காணொலி)
Corona
France
Vaccine
people
By Chanakyan
உலக மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா தாக்கம் காரணமாக பிரான்ஸ் மீண்டும் கடுமையான பாதிப்புக்கு உள்ளகிவருகின்றது. இதனால் மீண்டும் மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் கூறிவருவதுடன் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான முழுமையாக ஆராய்கின்றது இன்றைய “ஐரோப்பிய அதிர்வுகள்” நிகழ்ச்சி

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்