உக்ரைன் - ரஷ்ய யுத்தம்! பெண்களுக்கு நன்றி தெரிவித்த புடின் - காரணம் வெளியாகியது
Russia
Vladimir Putin
Russia War
UKraine Russia War
By Chanakyan
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்மார்கள், மனைவிகள், மற்றும் நண்பிகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) நன்றி தெரிவித்து காணொளி செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், உக்ரைன் மீது படையெடுப்பதற்காக அனுப்பப்பட்ட துருப்புக்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும் என்று புடின் கூறியுள்ளார்.
ரஷ்ய படையினர் ரஷ்ய மக்களுக்கு பாதுகாப்பையும் அமைதியையும் நம்பகத்தன்மையுடன் உறுதி செய்வார்கள் என்று தாம் நம்புவதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்கபளுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி