புடினை அவரது தளபதிகளே கொலை செய்வார்கள் -வெளியான பரபரப்பு தகவல்

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation
By Jaso Sep 24, 2022 05:56 PM GMT
Report

உக்ரைனில் அண்மைய நாட்களாக ரஷ்ய படை சந்தித்துவரும் இழப்பை அடுத்து கடந்த புதன்கிழமை ரஷ்யஅதிபர் புடின் ஆற்றிய உரையில், இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான ரஷ்யாவின் முதல் இராணுவ அணிதிரட்டல் குறித்து அறிவித்தார்.

மேலும் மேற்கத்திய நாடுகள் தனது நாட்டை அழிக்க சதி செய்து, ரஷ்யாவிற்குள் இராணுவ நடவடிக்கைகளை தள்ளுவதற்கு உக்ரைனை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தளபதிகளே புடினை கொல்லக்கூடும்

அத்துடன் மேற்கத்திய நாடுகளை விட அதிநவீன ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக எந்தவொரு குழப்பமும் இல்லை எனவும் எச்சரித்து இருந்தார்.

புடினை அவரது தளபதிகளே கொலை செய்வார்கள் -வெளியான பரபரப்பு தகவல் | Putin Will Be Killed By His Generals

இந்த நிலையில் உக்ரைன் போரில் கடும் பின்னடைவை சந்தித்தால் ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்த உத்தரவிட்டால் அவரது பாதுகாப்பு தளபதிகளே அவரைக் கொல்லக்கூடும் என கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளின் (SSEES) பேராசிரியர் பீட்டர் டங்கன் தெரிவித்துள்ளார்.

UCL ஸ்கூல் ஒஃப் ஸ்லாவோனிக் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளின் (SSEES) பேராசிரியர் பீட்டர் டங்கன், பிரித்தானிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ள தகவலில்,

புடின் இராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட விரும்பினால் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் ரஷ்ய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்களின் தலைவரான வலேரி வாசிலியேவிச் ஜெராசிமோவ் ஆகியோர் மூலமே செயல்படுத்த வேண்டும்.

புடினை கொல்வது அவ்வளவு எளிதானது அல்ல

அப்படி இருக்கையில், புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டால் அதனை ஷோய்கு மற்றும் ஜெராசிமோவ் மறுத்து விடுவார்கள், பின்னர் அவர்களே புடினுக்கு எதிராக நகர்ந்து அவரைக் கொல்ல வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

புடினை அவரது தளபதிகளே கொலை செய்வார்கள் -வெளியான பரபரப்பு தகவல் | Putin Will Be Killed By His Generals

புடினை கொலை செய்ய வேண்டும் என்றால் FSB இல் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும், ஆனால் புடினை கொலை செய்வது அவ்வளவு எளிதானது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026