பிரித்தானியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய இறுதிச்சடங்கு - குறியீட்டு நடவடிக்கையில் பாதுகாப்பு தீவிரம்

United Kingdom Queen Elizabeth II
By Vanan Sep 17, 2022 03:04 PM GMT
Report

பிரித்தானியாவில் இதுவரை நடந்திராத மிகப்பெரிய நிகழ்வாக நாளைமறுதினம் (19) இடம்பெறவுள்ள எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்வு மாறவுள்ளது.

ராணியின் இறுதி நிகழ்வுகளைக் கையாளும் மத்திய செயல்பாட்டுக் குழுவில் 100 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் 24 மணிநேரமும் பணிபுரிந்து வரும் நிலையில் இன்று ராணிக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் காத்து நின்ற மக்களை திடீரென மன்னர் சார்ளஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட நூற்றுக்கணக்கான உலகத் தலைவர்கள் மற்றும் இறுதிச் சடங்கில் ஜப்பானிய பேரரசர் உட்பட உலகின் ஏனைய முடியாட்சி பிரபலங்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் லண்டனில் கூடுவதால் Operation London Bridge குறியீட்டு நடவடிக்கையில் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

24 மணிநேர காத்திருப்பு

பிரித்தானியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய இறுதிச்சடங்கு - குறியீட்டு நடவடிக்கையில் பாதுகாப்பு தீவிரம் | Queen Elizabeth Funeral Operation London Bridge

இந்த நிலையில், ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக காத்திருப்போர் ஐந்து மைல் நீளமுள்ள வரிசையில் குறைந்தது 24 மணிநேரம் காத்திருப்புக்கு பின்னர்தான் மண்டபத்துக்கு செல்லமுடியும் என்பதால் மக்கள் வரிசையில் இணைவதை நிறுத்துமாறு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை, இன்று ராணிக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் காத்து நின்ற மக்களை சந்திக்க மன்னர் சார்ள்ஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் ஆகியோர் திடீரென நேரில் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், ராணியின் உடலப்பேழைக்கு அருகில் செல்லமுயன்ற நபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மன்னர் சார்ள்ஸ் மற்றும் அவரது உடன்பிறப்புகளான இளவரசி அன்னே, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோர் நேற்றிரவு தமது பாரம்பரிய விழிப்புணர்வு காவலில் நின்ற பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

பலத்த பாதுகாப்பு

பிரித்தானியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய இறுதிச்சடங்கு - குறியீட்டு நடவடிக்கையில் பாதுகாப்பு தீவிரம் | Queen Elizabeth Funeral Operation London Bridge

பிரித்தானியாவை பொறுத்தவரை முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்குப் பின்னர் அதாவது, 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடைபெறும் முதலாவது அரச முறை இறுதிச் சடங்கு இதுவென்பதால் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தபடுகிறது.

உலகத்தைப் பொறுத்தவரை 2012 இல் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்குக்கு பின்னர் அதிக உலகத் தலைவர்கள் கூடும் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
மரண அறிவித்தல்

Narantanai, நீர்கொழும்பு

17 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019