நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்: பாதாள உலக ஆதிக்கம் முதல் நிர்வாகத் தோல்வி வரை!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Negombo Law and Order Prisons in Sri Lanka
By Shalini Balachandran Jul 11, 2026 12:09 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கொடூர வன்முறை, சிறை அமைப்பிற்குள் பாதாள உலகக் குழுக்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

கைதிகள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகள், சிறைச்சாலையின் உளவுத்துறைத் தோல்வியையும் ஆயுதக் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் உள்ள பலவீனத்தையுமே தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் இந்த நெரிசலான சூழல், மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுப்பதோடு இவ்வாறான வன்முறைகள் வெடிப்பதற்கான உந்துசக்தியாகவும் அமைகிறது.

நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவப் பிரிவினரை அழைக்க வேண்டியிருந்தமை, சிறைச்சாலை நிர்வாகத்தின் தன்னிச்சையான அவசரகால நெருக்கடி மேலாண்மைத் திறனின்மையைக் காட்டுகிறது.

இவை குறித்து அரசியல், சமூக, மனித உரிமை செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சி...    


இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: 5 பேர் கைது

இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: 5 பேர் கைது

நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

கொக்கட்டிச்சோலையில் 150 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!

கொக்கட்டிச்சோலையில் 150 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026