புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்!
Ramadan
Sri Lanka
Mosque
By Eunice Ruth
புனித ரமழான் நோன்பு நாளை (12) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (11) மாலை நடைபெற்றதை தொடர்ந்து, இந்த அறிவி்ப்பு வெளியாகியுள்ளது.
ரமழான் மாத தலைப்பிறை
இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் என பலரும் ஆகிய அமைப்புக்களில் இருந்து குறிப்பிட்ட சிலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கப் பெற்றதற்கமைய நாளை (12) ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி