யாழில் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் குழப்பம்: ஒருவர் கைது

Jaffna Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 17, 2024 12:46 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் சாவகச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana), நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார துறை உயரதிகாரிகள், வைத்தியர்கள் பங்கேற்புடன் இன்று (17) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கூட்டத்தில் அநாமாதேயமாக பங்கேற்ற ஒருவர் கலந்துரையாடலை முகநூல் வழியாக நேரலையில் ஒளிபரப்பியுள்ளார். 

அரசியல்வாதிகள் எனது உயிரை பணயம் வைத்து விட்டார்கள்: வைத்தியர் அரச்சுனா பரபரப்பு குற்றச்சாட்டு

அரசியல்வாதிகள் எனது உயிரை பணயம் வைத்து விட்டார்கள்: வைத்தியர் அரச்சுனா பரபரப்பு குற்றச்சாட்டு

நிகழ்வில் குழப்பம்

இதனையடுத்து, முகநூல் நேரலை செய்ய வேண்டாம் எனவும் அவரை அங்கிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுத்து தொடர்ந்து அமர்ந்துள்ளார்.

யாழில் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் குழப்பம்: ஒருவர் கைது | Ramesh Pathirana Jaffna Visit Man Arrested

இதன்போது, கூட்டநிறைவில் அங்கு சுகாதார அமைச்சருடன் பேச முற்பட்ட நிலையில் அமைச்சர் அங்கிருந்து செல்லவே, கூட்டத்தில் நின்ற அதிகாரிகளுடன் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்.  

இதனை தொடர்ந்து, ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடிய பிரதம செயலக அலுவலகத்தில் சென்று முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

பதவி விலகல் குறித்து வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள அறிவிப்பு

பதவி விலகல் குறித்து வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள அறிவிப்பு

நபர் கைது

இந்தநிலையில், காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாவகச்சேரி காவல்துறையினர் குழப்பத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர்.

யாழில் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் குழப்பம்: ஒருவர் கைது | Ramesh Pathirana Jaffna Visit Man Arrested

அத்துடன், சந்தேக நபரை சாவகச்சேரி காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடலில் அநாமதேயமாக குறித்த நபர் பங்கேற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் அழையா விருந்தாளியாக பங்கேற்ற சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவும் முகநூல் நேரலை செய்தமையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்: பதில் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் சுகாதார அமைச்சரின் அறிவிப்பு

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்: பதில் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் சுகாதார அமைச்சரின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025