நான் பிரதமராகாவிட்டிருந்தால் இலங்கை படுமோசமடைந்து இருக்கும்!! ரணில் பகிரங்கம்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Prime minister Sri Lankan political crisis
By Kanna Jun 06, 2022 07:21 AM GMT
Report

நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிலைமை இன்னும் மோசமடைந்து இருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், "நாட்டின் தற்போதைய நிலைக்கு கொவிட் காரணமில்லை பல நாடுகள் கொவிட்டின் பின்னர் மீண்டும் முன்னேற்ற பாதையில் பயணிக்கின்றன. பொருளாதாரத்தை தவறாக கையாண்டமையே இந்த நிலைக்கு காரணம்.

2019 இல் பிரதமர் பதவியை இழந்தது முதல் நான் நாட்டின் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்துவருகின்றேன். தற்போதையை நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை தவிரவேறு வழியில்லை.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு பிரதமர் செய்தி

நான் பிரதமராகாவிட்டிருந்தால் இலங்கை படுமோசமடைந்து இருக்கும்!! ரணில் பகிரங்கம் | Ranil About Sri Lankan Crisis

நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அரசியல் கட்டமைப்பிற்குள் உள்வாங்க எண்ணியுள்ளோம். அவர்கள் அதற்கு தயார் என்றால் அவர்கள் அந்த நடைமுறையில் இணைந்துகொள்ளலாம் அதன் மூலம் நாட்டில் தற்போது காணப்படுகின்ற பதட்டத்தை சிறிது குறைக்க முடியும்.

அவர்கள் உள்ளே வரவேண்டும் அல்லது வெளியேற வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் சில அரசியல் மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர்", எனக் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் கைது தொடர்பில் ரணில் 

நான் பிரதமராகாவிட்டிருந்தால் இலங்கை படுமோசமடைந்து இருக்கும்!! ரணில் பகிரங்கம் | Ranil About Sri Lankan Crisis

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்துவைப்பது கைதுசெய்வது போன்ற நடவடிக்கைகள் குறித்து பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க நீதிபதிகளை அடிப்படையாக வைத்தே கைதுகள் இடம்பெறுகின்றன சமீபத்தைய வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களே கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

நான் பிரதமராகாவிட்டிருந்தால் இலங்கை படுமோசமடைந்து இருக்கும்!! ரணில் பகிரங்கம் | Ranil About Sri Lankan Crisis

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சட்டத்தை எவர் மீறியிருந்தாலும் அவர்களின் தகுதியை கருத்தில் கொள்ளாமல் அவர்களை நீதிவிசாரணைக்கு உட்படுத்தவேண்டும் விசாரணைகளின் அடிப்படையில் ராஜபக்சாக்களிற்கும் இது பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015