தனது வரலாற்றை தானே எழுத ஆரம்பிக்கும் ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan Peoples
By Dilakshan Dec 21, 2024 05:39 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது 50 வருட தனது அரசியல் வாழ்க்கை வரலாற்றை எழுத தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் 1973 இல் பியகம தொகுதி அமைப்பாளராக அரசியலில் நுழைந்தார் மற்றும் 1977 முதல் 2022 வரை நாடாளுமன்ற சபாநாயகர் தவிர அனைத்து பதவிகளையும் வகித்த மிக மூத்த அரசியல்வாதியும் ஆவார்.

பின்னர் அவர் 2022 முதல் 2024 வரை நாட்டின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக பணியாற்றினார்.

தந்திர முறைகளை கையாளும் ரணில் : சிக்குவாரா அநுர

தந்திர முறைகளை கையாளும் ரணில் : சிக்குவாரா அநுர

மூத்த அரசியல்வாதி

1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி தற்போது சர்வதேச ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார்.

தனது வரலாற்றை தானே எழுத ஆரம்பிக்கும் ரணில் | Ranil Himself Is Writing Ranil S Biography

இதேவேளை, 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அடுத்தபடியாக ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டில் தற்போது வாழும் அரசியல்வாதிகளில் மூத்தவர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

சபரிமலை யாத்திரிகள் தொடர்பில் பிரதமர் ஹரிணியிடம் விடுக்கபட்டுள்ள கோரிக்கை

சபரிமலை யாத்திரிகள் தொடர்பில் பிரதமர் ஹரிணியிடம் விடுக்கபட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024