இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

Ranil Wickremesinghe Sri Lankan Peoples General Election 2024 Parliament Election 2024
By Dhilak Nov 03, 2024 09:03 AM GMT
Report

பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்படவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார்.

கொழும்பில் திரைப்பட்ட வெளியிட்டு விழா ஒன்றில் நேற்றையதினம் (03) இளைஞர்களுடான கலந்துரையாடலில் ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் விடுமுறை - வெளியான அறிவிப்பு

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் விடுமுறை - வெளியான அறிவிப்பு

புதிய குழு

இதனை தொடர்ந்து அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளிக்கையில்,“ நான் நாடாளுமன்றத்தில் இருந்தது போதும்.

இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை | Ranil S Warning About The Sri Lanka S Economy

தற்போது, நம்முடைய இந்த எரிவாயு சிலிண்டரில் இருந்து புதிய குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் இன்று நாட்டில் அனுபவம் வாய்ந்தவர்கள் இவர்கள் மட்டுமே. அரசாங்கத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை.

வேண்டுகோள்

இவர்கள் மூன்று நான்கு வருடங்களாக வேலை செய்கிறார்கள். யாரும் இல்லாத இரண்டு வருடங்களில் நாட்டை மீட்க எனக்கு உதவினார்கள்.

இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை | Ranil S Warning About The Sri Lanka S Economy

உலகிலேயே திவாலாகியதில் இருந்து வேகமாக மீண்ட ஒரே நாடு இலங்கை, தற்போது சென்று கொண்டிருக்கும் பாதையில் சென்றால் எங்கு செல்லும் என்று தெரியாது.

அதனால்தான் அறிவும் அனுபவமும் உள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பச் சொல்கிறேன்." என்றார்.

பதுளை பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவன் தப்பியோட்டம்

பதுளை பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவன் தப்பியோட்டம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026