வன்னி தேர்தல் தொகுதியில் ரணிலுக்கே அதிக வாக்கு : காதர் மஸ்தான் நம்பிக்கை

Mannar Ranil Wickremesinghe K. Kader Masthan sl presidential election
By Sathangani Sep 13, 2024 11:22 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதி கூடிய வாக்குகளை பெற்றுக் கொள்வார் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் (K. Kader Masthan) தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தேசிய ரீதியிலும் அதிகூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று (13) மன்னாரில் (Mannar) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழினத்தை அழித்த விசக்கிருமி தான் சுமந்திரன் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் விமர்சனம்

தமிழினத்தை அழித்த விசக்கிருமி தான் சுமந்திரன் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் விமர்சனம்

மக்களின் அமோக வரவேற்பு 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ”மன்னார் நகரத்தை பொறுத்தமட்டில் வியாபாரிகளும், மக்களும், கல்வியாளர்களும் மிகவும் தெளிவாகவே இருக்கின்றார்கள்.

வன்னி தேர்தல் தொகுதியில் ரணிலுக்கே அதிக வாக்கு : காதர் மஸ்தான் நம்பிக்கை | Ranil Will Get More Votes Vanni Electoral District

தற்போதைய நிலையில் இருந்து சற்று இந்த நாடு முன்னேறி பொருளாதாரம் மேம்பட வேண்டுமாக இருந்தால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என மக்களும் வர்த்தகர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். மக்கள் உண்மையில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கின்றனர். மக்களின் அமோக வரவேற்பு எங்களுக்கு கிடைக்கிறது.

இதனால் தான் பொது வேட்பாளருடன் சேர்ந்து பயணிக்கவில்லை: செல்வராசா கஜேந்திரன் பகிரங்கம்

இதனால் தான் பொது வேட்பாளருடன் சேர்ந்து பயணிக்கவில்லை: செல்வராசா கஜேந்திரன் பகிரங்கம்

தேர்தல் வெற்றி 

ரணில் விக்ரமசிங்க வன்னி தேர்தல் தொகுதியில் அதி கூடிய வாக்குகளை பெற்றுக்கொள்வார். அதே போன்று தேசிய ரீதியிலும் அதி கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார்.

வன்னி தேர்தல் தொகுதியில் ரணிலுக்கே அதிக வாக்கு : காதர் மஸ்தான் நம்பிக்கை | Ranil Will Get More Votes Vanni Electoral District

எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் வெற்றி அறிவிப்பின் போது அதிகூடிய வாக்குகளுடன் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அறிவிக்கப்படுவார் என்பது மக்கள் எமக்கு வழங்கும் ஆதரவு மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த நாடும் மேலும் அபிவிருத்தி அடைய ரணில் விக்ரமசிங்கவின் சின்னமான காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்த சீதா அரம்பேபொல

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்த சீதா அரம்பேபொல


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024