சடுதியாக குறைக்கப்பட்ட விலைகள்..! நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
Sri Lankan Peoples
Lanka Sathosa
Sri Lanka Food Crisis
By Vanan
மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இன்று(16) புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசி 5 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 9 ரூபாவாலும், அடைக்கப்பட்ட மீன் ( 425 கிராம்) 45 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
விபரம் இணைப்பு

3ம் ஆண்டு நினைவஞ்சலி