மகிந்த உள்ளிட்ட நால்வர் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!
Mahinda Rajapaksa
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கான உத்தரவு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி