மாயமான பெரும் தொகையிலான அரிசி : சம்பந்தபட்ட அதிகாரிகள் பணி இடைநீக்கம்

Kurunegala Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Oct 30, 2023 06:44 AM GMT
Report

குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் பாரியளவிலான அரிசி மாயமாகியுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த அரிசி காணாமல்போன சம்பவம் தொடர்பில் 2 அதிகாரிகள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவளை, அந்த களஞ்சியசாலைகளில் இருந்து சுமார் 7 இலட்சம் கிலோ அரிசி காணமல் போயுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

யாழிற்கு விஜயம் செய்துள்ள உலக வங்கி குழு

யாழிற்கு விஜயம் செய்துள்ள உலக வங்கி குழு


அரிசியின் பெறுமதி

மேலும்,  காணாமல் போன அரிசியின் பெறுமதி சுமார் 65 – 70 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மாயமான பெரும் தொகையிலான அரிசி : சம்பந்தபட்ட அதிகாரிகள் பணி இடைநீக்கம் | Rice Has Gone Missing From Rice Warehouses

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழு!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்