இங்கிலாந்து வீரர்களை சந்தித்த ரிஷி சுனக் - இணையத்தில் வைரலாகும் காணொளி..!
Viral Video
England Cricket Team
Rishi Sunak
Jos Buttler
By Dharu
பிரிட்டன் பிரதமர், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களுடன் விளையாடும் காணொளி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று காலை டி20 உலக சாம்பியன்களான இங்கிலாந்து அணி வீரர்களுடன் விளையாடியுள்ளார்.
மேலும், இங்கிலாந்து அணி தலைவர் ஜாஸ் பட்லர் கோப்பையுடன் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பலநாட்டு முன்னாள் மற்றும் தற்போதைய துடுப்பாட்ட வீரர்கள் வாழ்த்துக்களையும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
Never in doubt ☝@CJordan nicks off the PM with a beauty after a working over from @CurranSM's left arm spin 🔥
— Surrey Cricket (@surreycricket) March 23, 2023
Big send off as well 👀pic.twitter.com/JGTEwQiLx5
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி