தொடருந்துகளில் அதிகரிக்கும் கொள்ளைகள்! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
Sri Lanka
Sri Lanka Railways
Department of Railways
Railways
By pavan
நாட்டில் தற்போது தொடருந்துகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் தொடருந்துகளில் பல கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.
பயணிகளை காயப்படுத்தும் வகையில் சில கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு வேலைத்திட்டம்
இது தொடர்பில் காவல்துறைமா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆதரவுடன் அவசர பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொடருந்து பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்