உக்கிர போர்ச் சூழலிலும் ரஷ்யாவிற்கு பயணமாகும் இந்தியாவின் முக்கிய பிரமுகர்!

Dr. S. Jaishankar Russo-Ukrainian War India Russian Federation
By Kalaimathy Nov 05, 2022 05:29 AM GMT
Report

இந்தியாவின் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2 நாட்கள் பயணமாக எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் ரஷ்யாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

இதில் முக்கியமாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

போர் நிலைமையிலும் விஜயம்

உக்கிர போர்ச் சூழலிலும் ரஷ்யாவிற்கு பயணமாகும் இந்தியாவின் முக்கிய பிரமுகர்! | Russia Ukraine War India Minister Jaishankar Visit

பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் இருவரும் விவாதிக்கவுள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜெய்சங்கரின் ரஷ்யப் பயணம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு வெளிப்படையானது என்று தெரிவித்தார்.

முக்கியத்துவம் பெறும் விடயங்கள்

உக்கிர போர்ச் சூழலிலும் ரஷ்யாவிற்கு பயணமாகும் இந்தியாவின் முக்கிய பிரமுகர்! | Russia Ukraine War India Minister Jaishankar Visit

இருதரப்பு வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய முக்கிய பிரச்சினைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கூடுதலான முக்கியத்துவம் பெறும் என்றும் அரிந்தம் பாக்ச்சி விளக்கம் அளித்தார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி