சிரியாவில் பசார் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ப்பு : ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பின்னடைவு

Ukraine Syria Russia
By Sumithiran Dec 09, 2024 05:52 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

சிரியாவில்(syria) பசார் ஆசாத்தின்(bashar al assad) ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து அந்நாட்டில் நிலைகொண்டிருந்த ரஷ்ய(russia) படையினர் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனிய(ukraine) புலனாய்வு தகவல் வெளியிட்ட தகவலின்னபடி, கிளர்ச்சியாளர்கள் படை டமாஸ்கஸை கைப்பற்றியதை அடுத்து சிரியாவிலிருந்து ரஷ்யா தனது ராணுவ படையை வெளியேற்ற தொடங்கியுள்ளது.

மத்தியதரைக் கடலுக்கு புறப்பட்டுள்ள ரஷ்ய கடற்படை

ரஷ்ய கடற்படையின் "அட்மிரல் கிரிகோரோவிச்”(Admiral Grigorovich) ஃபிரிகேட் மற்றும் "என்ஜினியர் ட்ருபின்”(Engineer Trubin) கப்பல் ஆகியவை சிரியாவின் டார்டஸ்(Tartus) துறைமுகத்திலிருந்து மத்தியதரைக் கடலுக்கு புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ரஷ்ய இராணுவம் க்மெய்மிம்(Khmeimim) விமானத் தளத்திலிருந்து மீதமுள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

பிரான்சில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் இளைய பட்டதாரிகளுக்கு மதிப்பளிப்பு

பிரான்சில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் இளைய பட்டதாரிகளுக்கு மதிப்பளிப்பு

முற்றாக மறுத்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

எனினும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த செய்திகளை உண்மையற்றவை என்று மறுத்துள்ளார். ரஷ்ய படைகளின் இயக்கம் மத்தியதரைக் கடலில் வழக்கமான இராணுவ பயிற்சியின் ஒரு பகுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் பசார் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ப்பு : ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பின்னடைவு | Russian Forces Withdraw From Syria

ஈழத்தமிழர் சுட்டுக் கொலை: தீவிர விசாரணையில் பிரான்ஸ் காவல்துறை

ஈழத்தமிழர் சுட்டுக் கொலை: தீவிர விசாரணையில் பிரான்ஸ் காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024