'தமிழினத்தின் சமாதானக் குரல்' நீள்துயிலுக்குச் சென்று இன்றோடு 15 ஆண்டுகள்

Sri Lankan Tamils
By Vanan Nov 02, 2022 01:06 PM GMT
Report

தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கிறது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.

இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றியிருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அதற்காகவும் நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தமிழரின் இன விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலை என்ற ஏக்கத்தை தீராத தாகமாய் கொண்டு தம்மை அதற்காக அர்ப்பணித்தவர்கள் அனேகர்.

அவர்களுள் தனது மிக நீண்ட போராட்ட கால பங்கேற்பு மற்றும் தாயக போராட்டத்தின் மீது தான் வகித்த வகிபாவம் ஆகியவற்றால் விடுதலைப்போராட்ட வரலாற்றின் பக்கங்களில் தனக்கான தனித்துவத்தை பதித்துக்கொண்டவர் சு. ப. தமிழ்ச்செல்வன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பை தனது இறுதிக்காலம்வரை வகித்தவரும், தமிழினத்தின் சமாதானக் (அரசறிவியல்) குரல் என்று சர்வதேச சமூகத்தாலும் நித்திய புன்னகை அழகன் என தாயக மக்களாலும் கொண்டாடப்பட்ட சு. ப. தமிழ்ச்செல்வன் தான் நேசித்த தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் தனது இன்னுயிரை ஈகம் செய்து நிரந்தர நித்திரை ஆகி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகிறது.   

 

ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026