தந்தையானார் சஜித் பிரேமதாசா : அவரே வெளியிட்ட தகவல்
SJB
Sajith Premadasa
By Sumithiran
தானும் தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தனக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்
இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனியார் வைத்தியசாலைகள் வழங்குகின்ற அதே பராமரிப்பினை அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி