செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் ஸ்மார்ட் மோதிரம்: சாம்சங்கின் புதிய வரவு!

Samsung Galaxy Mobile Samsung Smart Phones Smart Watch Artificial Intelligence
By Aadhithya Jul 17, 2024 08:21 AM GMT
Report

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஸ்மார்ட் மோதிரத்தினை சாம்சங் (Samsung) நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தகவல்தகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் மக்கள் தங்கள் அன்றாட ஆரோக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதை நோக்கமாகக் கொண்டு குறித்த ஸ்மார்ட் மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதனடிப்படையில், ஒருமுறை மின்னேற்றம் செய்தால் இந்த ஸ்மார்ட் மோதிரத்தின் மின்கலம் ஏழு நாட்கள் வரை தொய்வின்றி வேலை செய்வதுடன், தண்ணீர் பட்டாலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை: மனிதர்கள் வாழலாம் என தகவல்

நிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை: மனிதர்கள் வாழலாம் என தகவல்

இதய துடிப்பு

இந்த மோதிரமானது நமது இதய துடிப்பு, தூக்கத்தின் நேரம், உடல் வெப்பநிலை, ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி, பணியாற்றும் நேரம், நடக்கும் நேரம் என அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும்.

செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் ஸ்மார்ட் மோதிரம்: சாம்சங்கின் புதிய வரவு! | Samsung S New Ai Powered Galaxy Ring

மேலும், கலக்ஸி கையடக்க தொலைபேசிகளை இந்த மோதிரத்துடன் இணைத்துக்கொண்டால், ஒரு சில சிறிய தட்டல்கள் மூலம் புகைப்படம் எடுக்க முடியுமென்பதோடு அலாரங்களை கூட நிறுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயற்கைக்கோளினை அனுப்ப திட்டமிட்டுள்ள ஆர்தர் சி. கிளார்க் மையம்

செயற்கைக்கோளினை அனுப்ப திட்டமிட்டுள்ள ஆர்தர் சி. கிளார்க் மையம்

நிலவை பற்றி நாசா வெளியிட்டுள்ள சுவாரஸ்யமான தகவல்

நிலவை பற்றி நாசா வெளியிட்டுள்ள சுவாரஸ்யமான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


GalleryGalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025