மொட்டுக் கட்சியில் சனத் நிஷாந்தவின் மனைவிக்கு வழங்கப்படவுள்ள பதவி
SLPP
Sri Lankan Peoples
Sanath Nishantha
By Dilakshan
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஒழுக்காற்று சபைக்கு நியமிக்கப்படவுள்ளார்.
சனத் நிஷாந்தவின் மனைவியான சாமரி பெரேராசட்டத்தரணியாக கடமையாற்றி வருவதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு, பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபையின் தலைவர்களாக அதிபர் சட்டத்தரணிகள் இருவர் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏழு உறுப்பினர்கள்
மேலும், ஒழுக்காற்று சபைக்கு ஏழு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி