வெடுக்குநாறி ஆலயத்திற்கு சரத் வீரசேகர விஜயம்
Jaffna
Sarath Weerasekara
Northern Province of Sri Lanka
By Dharu
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலமையிலான குழுவினர் இன்று சென்றிருந்தனர்.
நெடுங்கேணி காவல்துறையினர் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரும் அங்கு சென்று பார்வையிட்டிருந்தனர்.
வவுனியா வடக்கு, ஒலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று அங்கு சரத் வீரசேகர சென்றிருந்தார்.




1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி