07 சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் அதிரடியாக இடமாற்றம்
Ajith Rohana
Sri Lanka Police
By Vanan
07 சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் இடமாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
லலித் பத்திநாயக்க மற்றும் அஜித் ரோஹன உட்பட ஏழு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் சேவை தேவை காரணமாக உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி