டென்மார்க்க தலைநகரிலுள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிசூடு - பலர்பலி
Shooting
Denmark
1 மாதம் முன்
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள வணிக வளாகத்தில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நகரின் தெற்கில் உள்ள ஃபீல்ட் மாலுக்கு ஆயுதமேந்திய படையினர் அனுப்பப்பட்டனர். எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அங்குள்ள அனைத்து சாலைகளும், நகர மையத்துடன் இணைக்கும் மெட்ரோ பாதையும் மூடப்பட்டுள்ளன, மேலும் அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறைகூறியது, ஆனால் மேலதிக விபரம் எதனையும் தெரிவிக்கவில்லை.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்
ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது...!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்