காசா உதவி மையத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்

Israel World Gaza
By Shalini Balachandran May 29, 2025 12:19 AM GMT
Report

காசா (Gaza) உதவி மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் உள்ள ஓர் உதவி விநியோக மையத்தில் ஏற்பட்ட  குழப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஊடக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

புடின் மீதான விமர்சித்தின் எதிரொலி: ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட உலகபோர் எச்சரிக்கை

புடின் மீதான விமர்சித்தின் எதிரொலி: ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட உலகபோர் எச்சரிக்கை

பலஸ்தீனியர்கள் கூட்டம்

பலஸ்தீனியர்கள் கூட்டம் அந்த மையத்தை முற்றுகையிட்டதால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா உதவி மையத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம் | Shooting At Gaza Aid Center

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நிர்வகிக்கும் தளத்தில் உதவிப் பொருட்களை பெற முயன்ற கூட்டத்தினர் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதலுக்கு பலர் பலி

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதலுக்கு பலர் பலி

துப்பாக்கிச் சூடு 

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் இஸ்ரேலிய டாங்க் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தங்களைக் கேட்டதாகவும், ஒரு இராணுவ உலங்குவானூர்தி பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தீச்சுடர்களை வீசுவதைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

காசா உதவி மையத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம் | Shooting At Gaza Aid Center

பலஸ்தீனிய பகுதிகளுக்கான ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைவர் அஜித் சங்கே, ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி பெரும்பாலான காயங்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டவை என தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம், காசாவில் நிலவும் அவநம்பிக்கையான மனிதாபிமான சூழ்நிலையையும், உதவி விநியோகத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பைப் பற்றிய அவசர கேள்விகளையும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உக்ரைனுடான அமைதி பேச்சு வார்த்தை: பதிலுக்காக காத்திருக்கும் ரஷ்யா

உக்ரைனுடான அமைதி பேச்சு வார்த்தை: பதிலுக்காக காத்திருக்கும் ரஷ்யா

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026