நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு: அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்

Sri Lanka Sri Lanka Cabinet Coconut price
By Harrish Jan 31, 2025 09:05 AM GMT
Report

நாட்டில் நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்காக மீள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அறிவித்துள்ளது.

200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, தொழில் அமைச்சு, தெங்கு ஆராய்ச்சு நிறுவனம், தென்னை பயிர்ச்செய்கை சபை, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேங்காய் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் சிறிலங்கா தேங்காய் தொழில் சபை ஆகியன இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன.

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் விவகாரம் : அநுரவிடம் அர்ச்சுனா எம்.பி முறைப்பாடு

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் விவகாரம் : அநுரவிடம் அர்ச்சுனா எம்.பி முறைப்பாடு

அமைச்சரவை தீர்மானம்

அந்தக் கலந்துரையாடலின் போதே, தேங்காய்க்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக 200 மில்லியன் தேங்காய் தொகையை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பெருந்தோட்ட மற்றும் சமூக கூட்டமைப்பு வசதிகள் அமைச்சர் மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.

அத்துடன், அதற்கான அமைச்சரவை அனுமதியை விரைவில் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு: அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் | Shortage Of Coconuts Cabinet Decision


இதேவேளை, இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த 200 மில்லியன் தேங்காய்களை தேங்காய் பால், தேங்காய் மா மற்றும் குளிரூட்டப்பட்ட தேங்காய் என்று மூன்று வகைகளின் அடிப்படையில் இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் மற்றும் தொழில் அமைச்சின் செயலாளரினால் இதுதொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு அரச நிறுவன தலைவர் பதவி விலகல் - அடுத்தடுத்து அநுர அரசுக்கு விழும் அடி

மற்றுமொரு அரச நிறுவன தலைவர் பதவி விலகல் - அடுத்தடுத்து அநுர அரசுக்கு விழும் அடி

தேங்காய் இறக்குமதி 

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அவசியமாக தேங்காய் தொகை அந்தக் குழுவினால் பரிந்துரை வழங்கப்படும் என்பதுடன் அந்த பரிந்துரைகள் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளரினால் தொழில் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அதேநேரம், அந்தக் குழுவின் அனுமதிக்கமைய தேங்காய் தொகை இறக்குமதி செய்யப்படும்.

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு: அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் | Shortage Of Coconuts Cabinet Decision

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தென்னை தொழிற்றுறைக்கு அவசியமான தேங்காய்கள் பற்றாக்குறையாகவே இருக்கும் என்பதால் இந்த தொழிற்றுறையை பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக கொப்பரா தேங்காய் அல்லாத உலர்த்தப்பட்ட அல்லது துண்டுகளாக்கப்பட்ட தேங்காய் துண்டுகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு தேவையான தொகை குழுவினால் தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில், தேசிய நுகர்வுக்கான இந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்றுறைக்கு தேவையான மூலப்பொருட்கள் வரி நிவாரணத்தின் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரமும் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அந்த அமைச்சரவைப் பத்திரமும் அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அநுரவின் யாழ்.விஜயம்: மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பரபரப்பு - குவிக்கப்பட்ட காவல்துறை

அநுரவின் யாழ்.விஜயம்: மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பரபரப்பு - குவிக்கப்பட்ட காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026