ஆயிரக்கணக்கானவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய சிங்கள இளைஞர்கள் (காணொளி)
                                    
                    Colombo
                
                                                
                    Mullivaikal Remembrance Day
                
                                                
                    Gota Go Gama
                
                        
        
            
                
                By Vanan
            
            
                
                
            
        
    கொழும்பு - கோட்டா கோ கமவில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கிவைத்துள்ளனர் சிங்கள இளைஞர்கள்.
முள்ளவாய்க்கால் பேவலத்தின் 13ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, போரின் வடுக்களை பெரும்பான்மையினர்த்தவர்களுக்கும் நினைவுபடுத்தி இக்கஞ்சி வழங்கப்பட்டது.
இறுதிப்போரில் சிக்குண்ட தமிழர்கள் போரின் இறுதித் தருணங்களில் இதனையே பருகினர் எனவும், போரில் பாதித்தவர்கள், மரணித்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே எனவும் தெரிவித்து குறித்த இளைஞர்கள் முள்ளவாய்க்கால் பேவலத்தினை நினைவு கூர்ந்தர்கள்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்