ரஷ்ய அணுகுண்டால் ஆறு மில்லியன் பிரித்தானியர்கள் உயிரிழப்பார்கள் - வெளியாகிய திகில் எச்சரிக்கை..!

London Vladimir Putin Russo-Ukrainian War
By Kiruththikan Nov 16, 2022 08:47 AM GMT
Kiruththikan

Kiruththikan

in உலகம்
Report

தாக்குதல்

போலந்து நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ள விடயம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

அப்படி மூன்றாம் உலகப்போர் வரும் நிலையில் புடின் அணுகுண்டு வீசுவாரானல், ஆறு மில்லியன் பிரித்தானியர்கள் உயிரிழப்பார்கள் என்ற பதறவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மதியம் 3.30 மணியளவில், ரஷ்யா வீசிய இரண்டு ஏவுகணைகள் போலந்து நாட்டில் விழுந்து வெடித்ததில் இருவர் பலியான விடயம் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஆயுதப் போர் வெடிக்குமானால் பேரிழப்பு 

ரஷ்ய அணுகுண்டால் ஆறு மில்லியன் பிரித்தானியர்கள் உயிரிழப்பார்கள் - வெளியாகிய திகில் எச்சரிக்கை..! | Six Million Britons Will Die Putin Nuclear Bomb

போலந்து ஒரு நேட்டோ உறுப்பினர் நாடாகும். ஒரு நேட்டோ நாடு தாக்கப்பட்டால், வாஷிங்டன் ஒப்பந்தத்தில் 5ஆவது பிரிவின்படி நேட்டோ அமைப்பிலுள்ள மற்ற நாடுகள் போலந்துக்கு உதவிக்கு வரவேண்டும்.

பிரித்தானியா நேட்டோ அமைப்பில் ஒரு முக்கிய நாடு என்பதால், அதுவும் போலந்துக்கு ஆதரவாக களமிறங்கவேண்டும் என்பதால் பிரித்தானியா போருக்குள் இழுக்கப்பட்ட வாய்ப்புள்ளது.

அணு ஆயுதப் போர் வெடிக்குமானால் பேரிழப்பு ஏற்படும் ஏற்கனவே, பிரித்தானியாவில் லண்டன் உட்பட 106 இடங்கள் ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு இடமான லண்டன் மீது புடின் அணு ஆயுதம் வீசுவாரானால், பிரித்தானியாவில் ஆறு மில்லியன் பேர் உயிரிழக்கக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அணு ஆயுத வெடிப்பால் கார்பன் துகள்கள்

ரஷ்ய அணுகுண்டால் ஆறு மில்லியன் பிரித்தானியர்கள் உயிரிழப்பார்கள் - வெளியாகிய திகில் எச்சரிக்கை..! | Six Million Britons Will Die Putin Nuclear Bomb

அத்துடன், அணு ஆயுத வெடிப்பால் உருவான கார்பன் துகள்கள் முதலானவை சூரியனை மறைப்பதால், விவசாயம் பொய்ப்பதால், பிரித்தானியாவில் மீதமிருப்போர் பட்டினி சாவுக்கு ஆளாக 90 சதவிகித வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ள விடயம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017