சரிந்த முன்னாள் எம்.பிக்களின் அரசியல் சாம்ராஜ்யம்

Political Development Current Political Scenario Parliament Election 2024
By Shalini Balachandran Nov 15, 2024 06:48 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் இலங்கை நாடாளுமன்ற தேர்தலானது நேற்றைய தினம் ஆரம்பித்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது

இந்தநிலையில்,  பல மாவட்டங்களில் தேர்தல் முடிவுகளானது தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.

யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை

யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 

இதனடிப்படையில், குறித்த முடிவுகளின்படி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது பதவிகளை இழந்துள்ளனர்.

சரிந்த முன்னாள் எம்.பிக்களின் அரசியல் சாம்ராஜ்யம் | Sl 2024 Parliment Election Results Update

பதவி இழந்த அமைச்சர்கள் சிலர் பின்வருமாறு,

  1. பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி
  2. மனுஷ நாணயக்கார – காலி
  3. ரோஹன திஸாநாயக்க – மாத்தளை
  4. அனுர யாப்பா – குருநாகல்
  5. சாந்த பண்டார – குருநாகல்
  6. ரமேஷ் பத்திரன – காலி
  7. திலும் அமுனுகம – கண்டி
  8. மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
  9. பிரேமலால் ஜயசேகர – இரத்தினபுரி
  10. ரொஷான் ரணசிங்க – பொலன்னறுவை
  11. திலும் அமுனுகம – கண்டி
  12. மஹிந்தனன்ம அளுத்கமகே – கண்டி
  13. சிபி ரத்நாயக்க – நுவரெலியா
  14. அனுராதா ஜயரத்வ – கண்டி
  15. மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
  16. விதுர விக்கிரமநாயக்க – களுத்துறை
  17. காமினி லோககே – கொழும்பு
  18. அஜித் ராஜபக்ஷ – ஹம்பாந்தோட்டை
  19. காஞ்சன விஜேசேகர – மாத்தறை
  20. ஜனக வக்கும்புர – இரத்தினபுரி
  21. எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்
  22. நிபுணர் ரணவக்க – மாத்தறை
  23. தலதா அத்துகோரல – இரத்தினபுரி
  24. துமிந்த திசாநாயக்க – அனுராதபுரம்
  25. ஷசீந்திர ராஜபக்ச – மொனராகலை
  26. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை
  27. பிரமித பண்டார – மாத்தளை
  28. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – குருநாகல்
  29. சஞ்சீவ எதிரிமான்ன – களுத்துறை

திகாமடுல்லையிலும் சாதித்தது தேசிய மக்கள் சக்தி : வெளியானது இறுதி முடிவு

திகாமடுல்லையிலும் சாதித்தது தேசிய மக்கள் சக்தி : வெளியானது இறுதி முடிவு

பெருவெற்றியால் ஏற்படப்போகும் ஆபத்து : அநுரவை எச்சரிக்கும் பிரபலம்

பெருவெற்றியால் ஏற்படப்போகும் ஆபத்து : அநுரவை எச்சரிக்கும் பிரபலம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                          
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026