நாட்டுக்கு சேவை செய்வதற்கு பதவிகள் தேவையில்லை - சஜித் பிரேமதாச

Sajith Premadasa Government Of Sri Lanka Samagi Jana Balawegaya Sri Lankan political crisis
By Vanan Aug 14, 2022 03:35 PM GMT
Report

நாட்டை முன்னேற்றுவதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று காலை கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச, நாட்டில் போசாக்கு குறைபாடு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்களுக்கும் போஷாக்கு பொதி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்தை விட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பதவிகளை வழங்குவது பாரிய பொறுப்பாக மாறியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

அதிக வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு

நாட்டுக்கு சேவை செய்வதற்கு பதவிகள் தேவையில்லை - சஜித் பிரேமதாச | Sl Political Crisis Posts Are Not Need Sajith

70-80 அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் அதிக வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்கு வழிவகுப்பதாகக் கூறிய சஜித் பிரேமதாச, அத்தகைய நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

நாட்டுக்கு சேவை செய்வதற்கு பதவிகள் தேவையில்லை என சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016