கோரிக்கைகள் இன்றியே போராட்டத்துக்கு ஆதரவு - ஏமாற்றும் சுமந்திரன், சாணக்கியன்
M. A. Sumanthiran
SL Protest
Sri Lankan political crisis
Viswalingam Manivannan
By Vanan
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழர் தரப்பு தமக்கான உரிமைகளை பெறுவதற்கான விடயதானங்களை முன் நிபந்தனைகளாக முன்வைக்க வேண்டும் என யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களின் 60 வருட கால போராட்டமானது ஒரு அரசாங்கத்தை மாற்றுவதற்கான போராட்டமல்ல -அது அரசியல் கட்டமைப்பை, அதன் பொறிமுறையை மாற்றுவதற்கான போராட்டமாகும் என அவர் கூறினார்.
பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர், எமது ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து பரிமாறுகையில் இவ்வாறு கூறியிருந்தார்.
நாட்டில் உருவெடுத்துள்ள போராட்டம், அதன் பின்னணி, தமிழர் தரப்பின் நிலைப்பாடு தொடர்பில் அவர் பகரிந்துகொண்ட விடயங்கள் காணொளி வடிவில்,

4ம் ஆண்டு நினைவஞ்சலி