சுற்றுலாத்துறையை மேம்படுத்த வழங்கப்பட்ட அனுமதி
Sri Lanka
Tourism
Harin Fernando
By Sumithiran
மென் மதுபான அனுமதிப் பத்திரம் வழங்கல்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா சார் நிறுவனங்களுக்கும் மென் மதுபான அனுமதிப் பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதே நோக்கம்
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கும் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த அனுமதி இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ட்வீட் செய்துள்ளார்.

