யாழ் நாகவிகாரையில் இன ஐக்கியத்திற்கான விசேட தானம் (படங்கள்)
Jaffna
By Vanan
யாழ். ஆரியகுளம் நாகவிகாரையில் இன ஐக்கியத்திற்கான விசேட தானம் வழங்கும் பிரித்பாராயண இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ராக்கேஷ் நட்ராஜ், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உட்பட பலரும் கலந்துகொண்டு தானத்தினை வழங்கிவைத்தனர்.
பிரித்பாராயண
இந் நிகழ்வில் மீகஹஜந்துர சிறிவிமல தேரர், படைப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், சர்வமதத் தலைவர்கள், பெளத்ததுறவிகள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்