12 மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் : சுகாதார அமைச்சு அறிவிப்பு

Measles Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Sathangani Nov 09, 2024 06:38 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையில் அம்மை நோய் பரவும் அச்சம் காணப்படுவதனால் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இன்று முதல் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4 வாரங்களுக்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அருகிலுள்ள MOH அலுவலகங்களில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என சுகாதார அமைச்சு (Ministry Of Health) தெரிவித்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை அம்மை நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் : அநுர நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் : அநுர நடவடிக்கை

தடுப்பூசி செலுத்துதல்

இந்தநிலையில் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களை இலக்காக கொண்டு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் சமூக ஆலோசகர் வைத்தியர் அதுல லியனபத்திரன (Dr. Liyanapathirana) தெரிவித்துள்ளார்.

12 மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் : சுகாதார அமைச்சு அறிவிப்பு | Special Measles Vaccination Program To Begin Today

கடந்த காலங்களில் முறையான தடுப்பூசிகள் போடப்பட்ட 9 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தட்டம்மை தடுப்பூசிக்கு இன்னும் தகுதி பெறாத ஒன்பது மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு அதிக ஆபத்தில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், கடந்த வருடம் மே மாதம் முதல் 1,100 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் இந்த அவசர தடுப்பூசி செலுத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்...! அரசு அதிரடி நடவடிக்கை

முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்...! அரசு அதிரடி நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினை! பிரேத அறையில் குவியும் சடலங்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினை! பிரேத அறையில் குவியும் சடலங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில் கிழக்கு

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, Toronto, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, நெடுங்கேணி

14 Nov, 2009
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஏழாலை

10 Nov, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

26 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Melbourne, Australia

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, வத்தளை, Harrow, United Kingdom

11 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, உரும்பிராய், Ajax, Canada

13 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நெடுங்கேணி, வவுனியா

10 Nov, 2014