அமெரிக்காவில் இருந்து சிறிலங்கா கடற்படைக்கு ஆழ்கடல் ஆய்வுக் கப்பல்!

Sri Lanka United States of America Sri Lanka Navy Ship
By Kalaimathy Oct 24, 2022 09:57 AM GMT
Report

சிறிலங்காவிற்கு அமெரிக்கா வழங்கியுள்ள ஆழ்கடல் ஆய்வுக் கப்பல் எதிர்வரும் சில வாரங்களில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செப்டம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவின் சியடெல் துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த P 627 கப்பல், 1393 கடல் மைல்கள் பயணித்து நேற்று முன்தினம் சிங்கப்பூர் செங் கீ துறைமுகத்தை சென்றடைந்தாகவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தை சென்றடைந்த நிலையில் அந்நாட்டின் சிறிலங்காவிற்கான உயர்ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்தன கப்பலின் கட்டளை அதிகாரியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நவீன மயப்படுத்தப்பட்ட கப்பல்

அமெரிக்காவில் இருந்து சிறிலங்கா கடற்படைக்கு ஆழ்கடல் ஆய்வுக் கப்பல்! | Sri Lanka America Ship Singapore South China

P 627 கப்பல் இதுவரை பசுபிக் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலில் சுமார் 50 நாட்கள், 9093 கடல் மைல்கள் பயணம் செய்துள்ள நிலையில் நவம்பர் மாதம் முற்பகுதியில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பலை அமெரிக்க அரசாங்கம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சிறிலங்கா கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.

எனினும் சிறிலங்கா கடற்படைக்கு அவசியமான வகையில் அதனை நவீன மயப்படுத்தப்பட்ட பின்னரே அந்தக் கப்பல் அங்கிருந்து சிறிலங்கா நோக்கி பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026