எரிபொருள் விவகாரத்தில் சீனா நன்கொடை..! நாளை வரவுள்ள சீன கப்பல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka
China
Sri Lanka Fuel Crisis
By pavan
சீனாவின் நன்கொடையான ஒரு தொகை டீசலுடன் “சூப்பர் ஈஸ்டன்” என்ற கப்பல் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வரவுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அந்த கப்பலில் இருந்து 9,000 மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக சீன தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்நாட்டு விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவினால் டீசல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
நாளை வருகை
மேலும், இந்த கப்பல் நாளை (26) கொழும்பை வந்தடையவுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
?️?
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) November 25, 2022
Oil tanker "Super Eastern" carrying 10.6 million liters (9,000 metric tonnes) of diesel donated by #China ??to #SriLankan farmers and fishermen has left ??Singapore and is scheduled to berth at the Colombo Port ?? tomorrow (26). https://t.co/FEqIjcXczQ pic.twitter.com/gz9T8NPSD4
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 13 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்