இலங்கைக்கு கைகொடுக்க தயாராகும் அமெரிக்கா..!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
United States of America
Sri Lankan political crisis
By Kiruththikan
இலங்கை மக்களுக்கு எரிபொருள், மருந்து மற்றும் உணவு வழங்குமாறு அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்திடமும், சமந்தா பவரிடமும் குறித்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கை மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் போது அவர்களுக்கு ஆதரவளிப்பதே அமெரிக்காவின் கடமை என அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு ஆதரவளித்த முன்னாள் அமெரிக்க அதிபர்கள்
இலங்கை இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது முன்னாள் அமெரிக்க அதிபர்கள் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, தற்போது இலங்கை எதிர்கொண்டிருக்கும் இக்கட்டான நிலையில் இருந்து மீள அமெரிக்கா உதவிகளை வழங்க முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி