80 இலட்சம் மின் கட்டணம் - அமைச்சுக்கு வந்த சிவப்பு அறிவித்தல்

Nimal Siripala De Silva Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Sumithiran Aug 23, 2023 05:03 PM GMT
Report

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சு மின் கட்டணமாக ரூபா 80 இலட்சத்தை செலுத்தவில்லையென தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த கட்டணத்தை செலுத்துமாறு தெரிவித்து இலங்கை மின்சார சபை சிவப்பு அறிவித்தலை அனுப்பி வைத்துள்ளது.

சிவப்பு அறிவித்தலை உறுதிப்படுத்திய இராஜாங்க அமைச்சர்

80 இலட்சம் மின் கட்டணம் - அமைச்சுக்கு வந்த சிவப்பு அறிவித்தல் | Sri Lanka Electricity Board Red Notice

கொழும்பு கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் இருபத்தைந்தாவது மாடியில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சின் அலுவலகமே இந்த மின் கட்டணத்தை செலுத்தவில்லை.

குறித்த மின் கட்டணத்தை செலுத்த தவறின் அலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.

கண்டு கொள்ளாத அமைச்சர்

80 இலட்சம் மின் கட்டணம் - அமைச்சுக்கு வந்த சிவப்பு அறிவித்தல் | Sri Lanka Electricity Board Red Notice

இந்த மின்கட்டணத்தை செலுத்துவது தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அறிவித்த போதும் இதுவரையில் கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி