காலி முகத்திடலில் மாபெரும் பேரணி- அலரிமாளிகைக்கு முன் குவிக்கப்பட்ட காவல்துறை!

Galle Face Protest Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka SL Protest
By Kalaimathy May 28, 2022 09:51 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது.

இதனையொட்டி, காலிமுகத்திடலில் பல்வேறு எதிர்ப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதன் காரணமாக அலரிமாளிகைக்கு முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து கொள்ளுபிட்டி பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


போராட்டம்

காலி முகத்திடலில் மாபெரும் பேரணி- அலரிமாளிகைக்கு முன் குவிக்கப்பட்ட காவல்துறை! | Sri Lanka Galle Protest Gota Go Gama

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க முடியாத மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் தன்னெழுச்சியாக போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அதன் போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த போராட்டம் சில நாட்களில் காலி முகத்திடலில் நிரந்தர போராட்டக்களமாக 'கோட்டா கோ கம' என மாற்றமடைந்தது.

அத்துடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக 'மைனா கோ கம' என்ற போராட்டக் களமும் தோற்றம்பெற்றிருந்தது.

50ஆவது நாள்

காலி முகத்திடலில் மாபெரும் பேரணி- அலரிமாளிகைக்கு முன் குவிக்கப்பட்ட காவல்துறை! | Sri Lanka Galle Protest Gota Go Gama

இதனையடுத்து இடம்பெற்ற வன்முறைகளின் காரணமாக மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகினார். காலிமுகத்திடலிலுள்ள அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட 'கோட்டா கோ கம' போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தின் 50 ஆவது நாளை பூர்த்தி செய்யும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினால், இன்றைய தினம், பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டது.

போராட்ட ஏற்பாடு

காலி முகத்திடலில் மாபெரும் பேரணி- அலரிமாளிகைக்கு முன் குவிக்கப்பட்ட காவல்துறை! | Sri Lanka Galle Protest Gota Go Gama

அதற்கமைய, காலிமுகத்திடல் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டதுடன், கருப்பு கொடிகள் கட்டப்பட்டது. புதிய பதாதைகளை கட்சிப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே சற்று முன்னர் காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை, இன்று கொள்ளுப்பிட்டியிருந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு எதிராக கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025