நூற்றுக்கணக்கான மாணவர்களை கொலை செய்த சிறிலங்கா அரசு - பிக்குகள் அமைப்பு அம்பலம்!

Sri Lanka Government Of Sri Lanka Inter University Students Federation
By Kalaimathy Oct 26, 2022 01:37 PM GMT
Report

இலங்கையின் ஆட்சியாளர்கள் மாணவர் தலைவர்கள் மற்றும் மாணவர் செயற்பாட்டாளர்களை எப்படி கொலை செய்தார்கள் என்பதை நாட்டின் பல்கலைக்கழக பிக்குகள் அமைப்பு ஒன்று நினைவு கூர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு தலைமை தாங்கியவர்களில் சுமார் பாதிப் பேரை கொலை செய்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் பதில் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

"கடந்த காலத்தில் இந்த நாட்டை பல தந்திரங்களுடன் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இந்நாட்டின் பெரும் சக்தியாக இருந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 13 அழைப்பாளர்களை கொலை செய்துள்ளனர்.”

626 மாணவர் செயற்பாட்டாளர் படுகொலை

நூற்றுக்கணக்கான மாணவர்களை கொலை செய்த சிறிலங்கா அரசு - பிக்குகள் அமைப்பு அம்பலம்! | Sri Lanka Government Murder University Students

அத்துடன், நூற்றுக்கணக்கான மாணவர் செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டதாக அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் பதில் ஏற்பாட்டாளர் உதேனிகம குணரதன தேரர் தெரிவித்துள்ளார்.

“மாணவர் இயக்கத்தின் 626 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும்.” கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே உதேனிகம குணரதன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலி மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரது சுகாதார நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

சுகவீனமடைந்த சிறிதம்ம தேரர்

நூற்றுக்கணக்கான மாணவர்களை கொலை செய்த சிறிலங்கா அரசு - பிக்குகள் அமைப்பு அம்பலம்! | Sri Lanka Government Murder University Students

சிறிதம்ம தேரர் சுகவீனமடைந்து மூன்று நாட்களாகியும் அவரது சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID) எந்தவொரு தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை என உதேனிகம குணரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, கல்வெவ சிறிதம்ம தேரர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026